பிரசாரத்தில் மாத்திரமே அரசியல் செய்து கொண்டிருக்கின்ற அமைச்சர் டக்ளஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுப்பதற்குப் பொருத்தமானவர் அல்ல. அத்துடன் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி. யின் ஆலோசனையை எதிர்பார்த்திருக்கவில்லை என்று யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
போட்டி அரசியலை கைவிடுவதாக கூறு கின்ற அமைச்சர் டக்ளஸ் ஏற்கனவே புலி கள் அழிக்கப்பட்டால் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவதாகக் கூறியிருந்தார். எனவே தான் தலில் கூறியதைச் செய்து காட்ட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளும ன்றத் தெவுக்குழுவில் இணைந்து கொள் ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவ்வாறு குழுவில் இணைந்து கொள்ளும் பட்சத்தில் தான் போட்டி அரசியலைக் கைவிடுவதாகக் கூறியிருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சுரேஷ் பிரேமச்சந் திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெவி த்தார்.
அவர் மேலும் கூறுகையில் பாராளுமன்ற த் தெவுக்குழு விவகாரம் தொடர்பில் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது திட்டவட் டமான டிவினை அறிவித்திருக்கின்றது.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் இடம் பெற்று வந்த பேச்சு வார்த்தைகளின் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்ப டையில் நாம் நடந்து கொண்டோம். எனி னும் அரசு அதனை பின்பற்றவில்லை.
எமக்கிடையிலான பேச்சுக்களில் பேசப்ப ட்ட விடயம் என்ன? எட்டப்பட்ட இணக் கப்பாடுகள் என்ன? மற்றும் அது தவற விட்டிருக்கின்ற நிலைமைகள் என எது வுமே தெயாது அறியாது யாரும் எதனை யும் கூற டியாது ஆனாலும் அமைச்சர் டக்ளஸ் தற்போது அவ்வாறு தான் கூறியி ருக்கின்றார்.
பேச்சு தற்போது தடைப்பட்டிருக்கின் றது. பாராளுமன்றத் தெவுக்குழுவில் இø ணவது தொடர்பில் எமது தரப்பு நியாயப் பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் விவகாரம் எதனையும் அறிந்திருக்கா விட்டால் அதனை அமைச்சர் டக்ளஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தெந்து கொண்டிருக்க வேண்டும்.
இல்லையேல் வேறு வழியிலாவது யற் சித்திருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட மங் கள னசிங்க ஆணைக்குழுவுக்கு என்ன நடந்தது? சர்வ கட்சி குழுவுக்கு என்ன நட ந்தது ? அந்த அறிக்கைகள் எவ்வாறு குப் பைக் கூடைக்குச் சென்றன. என்பதெல்லா வற்றையும் அமைச்சர் டக்ளஸ் அறிந்து வை த்திருக்கிறாரோ இல்லையோ கூட்டமைப்பு நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றது.
இவ்வாறான நிலையில் பாராளுமன்றத் தெவுக்குழு என்ற ஏமாற்றுக் குழுவில் அங்கம் வகிக்குமாறு கூறுவது ட்டாள் தனமான கூற்றாகும். அரசாங்கத்தில் அங் கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸால் தமிழ் மக்கள் இது வரையில் என்ன நன்மையைப் பெற்றிருக்கின்றனர்? அவரால் என்னென்ன சாதிக்க டிந்துள்ளது என்பதெல்லாம் விடையில்லா கேள்விகளாகும்.
பல்வேறு நாடுகள் இலங்கை அரசுக்கு கொடுத்து வருகின்ற அழுத்தங்களின் கார ணத்தினாலேயே மீள் குடியேற்றப் பணிகள் இடம் பெற்று வருகின்றன. ஆனால் அமை ச்சர் டக்ளஸ் தானே அதனைச் செய்வதாக பிரசாரம் செய்து வருகின்றார்.
பிரசாரத்தில் அரசியல் நடத்தும் அவருக்கு கூட்டமைப்புக்கு சவால் விடுக்க தகுதியி ல்லை. மனசாட்சி இருந்தால் இது அவ ருக்குப் புயும்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் அமைச்சர் டக்ளஸ் ஒரு போட்டி அரசியல் வாதியே இல்லை இத னை அவரே கூறியிருக்கிறார். அது மாத்திர மின்றி இந் நாட்டில் புலிகள் அழிக்கப்பட்டு விட்டால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கூறியிருந்தார்.
அவ்வாறு கூறியவர் தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெவுக்குழுவில் இணைந்து கொண்டால் போட்டி அரசியலைக் கைவிடுவதாகக் கூறி யுள்ளார். இவ்வாறு வாய்ச் சவால்களை விடுத்து அவர் ஏற்கனவே கூறியதை த லில் செய்து காட்ட வேண்டும் என்றார்.
