.

Home » » இலங்கைக்கு எதிராக வரப்போகும் அழுத்தங்களை எப்படி சமாளிப்பது!- மன்மோகன் - சோனியா டில்லியில் ஆராய்வு

இலங்கைக்கு எதிராக வரப்போகும் அழுத்தங்களை எப்படி சமாளிப்பது!- மன்மோகன் - சோனியா டில்லியில் ஆராய்வு


இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கொடுப்பதில்லை என்று இந்தியா தீர்மானித்துள்ள நிலையில்> அது தொடர்பில் வரப்போகும் அழுத்தங்களை எப்படிr; சமாளிப்பது என தமிழின எதிர்ப்பாளர் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் டில்லியில் கூடி கலந்துரையாடியுள்ளனர்.
சிங்கள அரசிற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் அது தொடர்பில் தமிழக - புலத்து தமிழர்களின் எதிர்ப்பலைகள், சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஆகியவற்றை எப்படி சமாளிப்பது என்பதே இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டன.
சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த சோனியா காந்தி டில்லி திரும்பிய கையோடு பிரதமரை அவசரமாக அழைத்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார் என தெரியவருகிறது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved