.

Home » » எதிர்கட்சிகளின் குற்றஞ்சாட்டு

எதிர்கட்சிகளின் குற்றஞ்சாட்டு

உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கின்றது என கூறிக்கொண்டு அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தொடர்ச்சியாக சுமைகளை ஏற்றி வருவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
 
கட்டியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
தற்போது இடம்பெறும், மோசடிகள் மற்றும் ஊழல் என்பனவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளை குறைக்க முடியாது எனவும், அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
 
எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில், ஜே.வி.பி. இன் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவிடம் எமது செய்திப் பிரிவு வினவியது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved