.

Home » » முப்பரிமாணத்தில் வரும் அம்புலி

முப்பரிமாணத்தில் வரும் அம்புலி


நடிகர் பார்த்திபன் நடித்து வரும் அம்புலி திரைப்படம் முழுமையாக முப்பரிமாண முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
 
இதனை திருட்டு வீ.சி.டியில் பார்வையிட முடியாது என திரைப்பட இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மீறி பார்த்தால், 10வது நிமிடத்தில் தலைவலி ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
 
இந்த திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் முப்பரிமாண ஒளிப்பதிவிகளில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved