.

Home » » விஜயகாந்த் எச்சரிக்கை

விஜயகாந்த் எச்சரிக்கை


தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்சார துண்டிப்பு இடம்பெற்று வருகிறது.
 
இந்த நிலை தொடர்ந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்ட நிலைமைக, ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஏற்படும் என, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.
 
கடந்த காலத்தில் இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளாலேNயு, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக மக்கள் செயற்பட நேர்ந்தது.
 
இந்த நிலை தொடர்வதால், மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வெறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என விஜயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved