சனல் 4 தொலைக்காட்சி இன்று இரவு 10.55 வெளியிட உள்ள ஆவணப்படத்தில் உள்ள காட்சிகள், தொடர்பாக இந்திய பாராளுமன்றில் ஏற்பட்ட பெரும் குழப்ப நிலைதொடர்பாக காலம் மக்ரே அவர்கள் சிறப்பு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். நேற்றைய தினம் இந்திய பாராளுமன்றில் இதுடொடர்பான விவாதம் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. இதுதொடர்பாக கொலைக்களங்கள் தயாரிப்பாளர் காலம் மக்ரே அவர்கள் தனது கருத்துக்களை சனல் 4 தொலைக்காட்ச்சியில் பதிவுசெய்துள்ளார். இதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
Home »
SrilankaSpecial
» இந்திய பாராளுமன்றம் தொடர்பாக காலம் மக்ரே சிறப்புப் பேட்டி !