காதல் அழகான வாழ்க்கை காதலித்துப் பார் ! வாழ்க்கையை நேசி காதல் பிறக்கும் ஆசையை புறம் தள்ளு வாழ்க்கை பிறக்கும் காதல் அன்பினால் அன்பை பெறுவதால் பிறப்பதே காதல் ! வாழ்கிற வாழ்க்கையை நேசி காதல் உன்னை நேசிக்கும் ! பொய்யை குறை உண்மையை பேசு காதல் கூடும் ! என்றென்றும் நமக்கான வாழ்க்கையை நேசி அது கூட காதல் தான் ! நீ உண்மையாக இரு காதலுக்கு அது உனக்கு உண்மையாக தோணும் அதுவே நியமாகும் ! வாழ்கிற வரை காதலை நேசி உனக்குள்ளும் காதல் பிறக்கும் காதல் எனும் அந்த அழகிய வாழ்க்கையை வாழும் அனைவருக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள்
காதலில் காதல் மட்டுமே இருக்கட்டும் சந்தேகம் வேண்டாம்
நன்றி
ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம்போய்ஸ்