.

Home » » பாலச்சந்திரன் கொள்ளப் பட்டு கிடக்கும் பயங்கரம் !சர்வதேசத்தின் சதிவலையா !!video in

பாலச்சந்திரன் கொள்ளப் பட்டு கிடக்கும் பயங்கரம் !சர்வதேசத்தின் சதிவலையா !!video in


இந்த பாலகன் எப்படி கொள்ளப் பட்டான்!கொள்ளப்பட்டது  என்பது உண்மையானாலும் இவன் சரணடைந்தான் என்பது உண்மை தன்மையுள்ளதா என்பது மக்களை சிந்திக்க தோணுகின்றது ?
ஐந்து பாதுகாவலருடன் வந்து சரணடைந்தார் என்பது பொய்யான கூற்றே !
ஏன் இந்த சிறுவன் மக்களோடு மக்களாக வந்து இருக்கலாமே ஏன் பாதுகாவலர்கள் உடன் வர வேண்டும் ? இப்படி பல கேள்விகள் கேக்க முடியும் அனைவரும் வீரச்சாவை தழுவிக் கொண்டு இருக்கும் பொது இந்த பாலகனை ஏன் பலிக்கு அனுப்ப போகின்றார்கள் ?சரணடைவு என்றால் சித்திரவதை அனுபவித்து சக வேண்டிவரும் என்பதை அறிந்தும் அனுப்பி இருக்க எந்த சாத்தியக் கூறும் இல்லை இதுவே நிதர்சனம் என்றோ ஒரு நாள் உண்மை வெளிவரும் !
மக்களே சர்வதேசமும் எம்மை குழப்ப முற்படுகின்றது என்பதை நாம் அறிவோம் !
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved