.

Home » » 85,000 டொலர் மதிப்புள்ள முதலை தோலினால் செய்யப்பட்ட கிட்டார்

85,000 டொலர் மதிப்புள்ள முதலை தோலினால் செய்யப்பட்ட கிட்டார்


இங்கு காணப்படும் கிட்டாரின் சிறப்பம்சம் என்னவெனில் முதலை தோல் மற்றும் விலைமதிப்புள்ள கருப்பு வைரக் கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு 85000 டொலர்களாகும்.
லுசியானாவில் உள்ள கருப்புத்தோல் முதலையின் தோலிலேயே இந்த கிட்டார் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved