ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அந்த சந்திப்பில மக்களின் மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியின் தலைவருமாகிய சந்திரகாந்தன் உரையாற்றினர்.
அங்கு புலம்பெயர்ந்த மக்களின் மத்தியில் முதலமைச்சர் உரையாற்றுகையில்,
அங்கு புலம்பெயர்ந்த மக்களின் மத்தியில் முதலமைச்சர் உரையாற்றுகையில்,