கடந்த 2003ஆம் ஆண்டு சேர்பியன் பிரதமர் சோரான் டின்ஜிக் இன் கொலையுடன் தொடர்பு கொண்;;டவர் என சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று ஸ்பெயினில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இவர் தற்போது நகரத்தில் உள்ள வலன்சியா எனும் உணவகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இவருக்கு 20க்கும் அதிகமான கொலைகளுடனும் தொடர்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொலைகளை இவர் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலேயே மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.