.

Home » » உலகின் மூத்த மொழி தமிழ் தான் சொல்வது நாம் அல்ல அமெரிக்கன் !

உலகின் மூத்த மொழி தமிழ் தான் சொல்வது நாம் அல்ல அமெரிக்கன் !


அலெக்ஸ் கொலியர், ஆராய்ச்சியாளர், பேராசிரியர்
நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்… என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள்.
இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார்.
ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவதும் தெளிவாக தெரியும்.
தமிழ் உலகை ஆண்ட மொழி, உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி, உலகின் மூத்த மொழி, உலகின் முதல் மொழி.அப்படிப்பட்ட இனத்திற்கு குந்தியிருக்க ஒரு குடிநிலம் கேட்டோம்…..கேட்டதற்காக அழிக்கப்பட்டோம், உலகின் முதல் இனம், உலகம் அழியும் வரை நாம் அழியோம்.. என்பதை உணர்த்த தொடர்ந்தும் போராடுவோம்…..


தமிழை நேசியுங்கள் தமிழனாக பிறந்ததை சந்தோசமாக கொண்டாடுங்கள்
ஆண்ட இனம் இனி தரணியை ஆழ காத்திருக்கும் இனம்
உங்கள் பிள்ளைகளுக்கு தமிழை படிப்பியுங்கள்

அனைவருக்கும் பரப்புங்கள் தமிழால் ஒன்றுகூடுங்கள்

ஈழத்தின்சிறுத்தைகள் ஈழம்போய்ஸ்

Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved