முந்தல் பிரதேசத்தில் கடத்தப்பட்ட முன்பள்ளிப் பாடசாலையைச் சேர்ந்த மாணவி மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியை கடத்திச் சென்ற நபரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் முன்பள்ளி பாடசாலைக்குச் சென்ற அந்த நபர் தம்மை உறவினர் என அடையாளப்படுத்திய நிலையில், சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், கடத்திச் செல்லப்பட்ட சிறுமினை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.