ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், நாட்டுக்கும் நல்லாசி வேண்டியும் தாய் நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தித்தும் முந்தல் சிவனேஸ்வர ஆலய சுவாமி சிவதிரு ஆர்.யோகநாதன் இன்று ஆலயத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு பூஜையினை நடாத்தி அவர் சத்தியாகிரகத்தினை ஆரம்பித்தார். இந்த சத்தியாகிரகத்துக்கும், நாட்டுக்கும் ஆதரவு தெரிவித்து பிரதேச தமிழ், சிங்கள மக்கள் ஒன்றுக்கூடி பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ள சிவதிரு ஆர்.யோகநாதன் சுவாமியை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் சந்தித்தனர்.
கேடு கெட்ட இனப்பரம்பல் அது தமிழ் அல்ல தமிழனை அடிமை படுத்த நினைக்கும் பிராமண பேய்