Home »
Srilanka
» உறவை love என்றாய் உதவாத சேர்க்கை !wifeஎன்றாய் மனைவியை பார் உந்தன் போக்கை !
உறவை love என்றாய் உதவாத சேர்க்கை !wifeஎன்றாய் மனைவியை பார் உந்தன் போக்கை !
தமிழை தமிழன் தமிழாக பேசாத விடத்தில் தமிழன் தமிழனாக வாழ முடியாது என்பதை எப்போது அறிவான்
நம்மை நாம் ஆழ வேண்டுமாயின் தமிழ் வாழ வேண்டும் தமிழீழம் பிறக்கும்
தமிழனாய் நெஞ்சசை நிமிர்த்தாய் !